இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில்

img

உரிமைகளுக்காக கைகள் உயரட்டும் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் வாசுகி பேச்சு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு சார்பில் இஸ்லாமிய பெண்கள் சிறப்பு மாநில மாநாடு திருச்சியில் ஞாயிறு அன்று மாலை நடை பெற்றது.